Description
இந்தப் புத்தகத்தில் உள்ள வார்த்தைகளுக்கு இடையிலும் வரிகளுக்கிடையிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ள நுண்ணோக்கிகள் மூலம், வாசகர்கள் உண்மையான திபெத்தின் நுழைவாயிலைக் காண முடியும். வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதற்குப் பதிலாக, அந்த வாயிலினுள் நுழைந்தவர்களுக்கு, இந்தப் பனி படர்ந்த பீடபூமியைப் பற்றிய மேலோட்டமான மங்கலான பார்வை மாறுவதற்கு வாய்ப்புள்ளது.