by ஆழி பதிப்பகம் | Feb 13, 2020 | ஆழி இதழ், வரலாறு
இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தனித்தனியாக திட்டம் தீட்டி செயல்படுகின்றனர். இத்திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பின் பார்வையில், அவர்களின் விருப்பப்படி பெரும்பாலும் உள்ளுணர்வுகளின் (intuition, gut feeling) அடிப்படையில் இருக்கின்றன. இவை உண்மையிலேயே...