by ஆழி பதிப்பகம் | Feb 13, 2020 | ஆழி இதழ், மொழி
தாத்தா ரெட்டமலை சீனிவாசன் அவர்களைப் பற்றி வரலாற்று ஆய்வுகளுக்கு ஏதுவான பல குறிப்புகளைத் தேடித் திரட்டித் தொகுத்துப் போற்றுதலுக்குரிய வகையில் ஒரு நூலாக ஆவணப்படுத்தியுள்ளார் தோழர் கௌதம சன்னா அவர்கள். ஏற்கனவே வெளியாகியுள்ள சீனிவாசனாரின் ‘ஜீவிய சரித்திரம்’ என்னும்...