ஆழி செஞ்சுவடிகள்
ஆழி செஞ்சுவடிகள் – காலத்தை வென்ற ‘கிளாசிக்’ நூல்களின் அணிவரிசை
செவ்வியல் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல்களின் வரிசை இது. காலத்தை வென்ற கிளாசிக்குகளை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கான முயற்சி. இந்த நூல்வரிசையில் இப்போது திராவிட இயக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முற்போக்கான இயக்கங்களின் தலைவர்களும் அறிஞர்களும் எழுதிய நூல்கள் முதலில் இடம்பெறுகின்றன. தொடக்கத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களிலிருந்து அதிகம் இடம்பெற்றாலும் விரைவில் மற்ற நூல்களும் இடம்பெறும்.
Showing 1–15 of 34 results
-
மக்கள் கவியும் புரட்சிக் கவியும்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹80.00 -
சமதர்மம்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹120.00 -
அருட்பெருஞ்ஜோதி முதலான கட் டுரைகள்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹90.00 -
ஜமீன் இனாம் ஒழிப்பு
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹80.00 -
இன்பத் திராவிடம்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹100.00 -
எண்ணித் துணிக கருமம்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹90.00 -
பெரியார் ஒரு சகாப்தம் முதலான கட்டுரைகள்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹110.00 -
கபோதிபுரக் காதல்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹80.00 -
மக்கள் கரமும், மன்னன் சிரமும்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹120.00 -
கலிங்க ராணி
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹260.00 -
ரோமாபுரி ராணிகள்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹130.00 -
நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹80.00 -
இரும்பாரம்
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹120.00 -
மக்கள் தீர்ப்பு
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹130.00 -
நிலையும் நினைப்பும் மற்றும் அண்ணாமலைப் பேருரை
C N Annadurai, அறிஞர் அண்ணா ₹140.00