Description
சாப்பிடுவதற்கான அவசியமே இல்லாமல் போய்விட்டால், வேண்டும் பொருட்களை அச்சிட்டுக் கொள்ள 3டி ப்ரிண்டர்கள் இருந்தால், நம் வாழ்க்கை எப்படியிருக்கும்? ரோம் நகரில் சுதந்திரமாக வாழ்ந்துவரும் ஊர்சுற்றிகள் உண்மையான சுதந்திரத்தைத் தேடிப் புறப்பட்ட கதை இது.