Description
“சின்ஜியாங்: பரவசமூட்டும் பெருநிலம்” எனும் இந்தப் புத்தகம், “ஒரு நிமிட சீனா” எனும் தொடரின் ஒரு பகுதிதான். இந்த புத்தகங்கள் நமது அணுகுமுறை ஆற்றலை விரிவுபடுத்துகின்றன. பார்வைப் பரப்பை பெரிதாக்குகின்றன. புதிய பரிமாணத்தைத் தருகின்றன. புதிய தகவல்களைத் தருகின்றன. சின்ஜியாங்கை நெருக்கமாகப் பார்க்கும்போது, இந்த வைபோ எனும் சீனாவின் வலைத்தளத்திலான பதிவுகள் வாசகர்களை மிக முக்கியமான விஷயங்களுக்கு அழைத்துச் செல்கிறது. சின்ஜியாங்கின் வாழ்க்கை , அதன் வளர்ச்சி என ஒவ்வொன்றையும் துடிப்பான படங்களுடன் உயிர்ப்புடன் தருகிறது. அதன் மூலம் சின்ஜியாங்கின் உண்மையான, தனித்துவமான, தோற்றத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.