நீதிக்கட்சி முன்னோடிகள்

250.00 225.00

அண்ணா குறித்த மறுவாசிப்பு மற்றும் அவர்தம் கொள்கைகளை மீண்டும் புத்தாக்கம் செய்ய முயலும் பணியில் ஈடுபட்டு வரும் வேளையில்…அண்ணாவின் அரசியல் பணிக்கு உற்ற துணையாய் விளங்கி அவரின் கருத்துகளை ஏற்று நீதிக்கட்சி தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் என பலபட உழைத்த கருத்துக் கருவூலம் ஏ.எஸ்.வேணு அவர்களையும், அவரின் அறிவார்ந்த உழைப்பையும் இன்றைய தமிழ்ச்சமூகம் அறிந்திட மேற்கொள்ளும் முயற்சி.

Mini Cart 0

Your cart is empty.