தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும்

290.00 261.00

தேசங்களின் சுயநிர்ணயம் குறித்த மார்க்சிய நிலைப்பாட்டை விளக்கும் லெனினின் மிக முக்கியமான படைப்புகளின் தொகுப்பு.

SKU: DIPPVA Category:

Description

தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி.இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை . இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு: ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம், தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, மகா ருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி, சோசலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும், சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு, தேசிய இனங்களின் பிரச்சினை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”.
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கேடலோனியாக்களும் குர்திஸ்தான்களும் வரவேற்கும் இக்காலத்தில் லெனினை வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

Additional information

Author

Publishers

ISBN Number

Amazon

Mini Cart 0

Your cart is empty.